தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுமங்கலி , மங்கலியம் அணிந்தவள் ; மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுமங்கலி. (W.) 1. Married woman, whose husband is alive and who, therefore, wears a tāli around her neck;
  • மனைவி. கைப்பொருளற்றால் கட்டுக்கழுத்தியும் பாராள். 2. Wedded wife;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மங்கிலியதாரிணி.

வின்சுலோ
  • ''s.'' A married wo man, she who wears the தாலி, மங்கலமங் கை.
  • ''s.'' A married woman.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Married woman, whose husband is aliveand who, therefore, wears a tāli around her neck; சுமங்கலி. (W.) 2. Wedded wife; மனைவி.கைப்பொருளற்றால் கட்டுக்கழுத்தியும் பாராள்.