தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறு பிள்ளைக்கு வரும் ஒரு வகைக் கரப்பான் நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுபிள்ளைகளுக்குண்டாகும் ஒருவகைச்சொறிபுண. (W.) A kind of eruption affecting children;

வின்சுலோ
  • ''s.'' Eruption on a child.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A kind of eruption affecting children;சிறுபிள்ளைகளுக்குண்டாகும் ஒருவகைச்சொறிபுண்.(W.)