தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூட்டை முதலியன கட்டுதல் ; பொய்யாகப் புனைந்துரைத்தல் ; புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ழுட்டைமுதலியன கட்டுதல். 1. To tie up a bundle or packet;
  • பொய்யாகக் கட்டியுரைத்தல். 2. To fabricate, invent, utter a canard;
  • மருந்துவைத்துக் கட்டுதல். 3. To bandage, as a boil after applying medicine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< கட்டு +. 1. To tie up a bundle or packet;மூட்டைமுதலியன கட்டுதல். 2. To fabricate,invent, utter a canard; பொய்யாகக் கட்டியுரைத்தல். 3. To bandage, as a boil after applyingmedicine; மருந்துவைத்துக் கட்டுதல்.