தமிழ் - தமிழ் அகரமுதலி
  உறுதி ; காவல் ; அரண் ; ஆணை ; உறவின் கட்டு ; தடைக்கட்டு ; யாக்கை ; மூட்டை ; குறி ; வரம்பு , கட்டுப்பாடு ; மிகுதி ; மலைப்பக்கம் ; பொய்யுரை ; வளைப்பு ; திருமணப்பற்று ; வீட்டின் பகுதி .
  (வி) பந்தி , தளை , பிணி ; வீடு முதலியன கட்டு ; தழுவு ; மணஞ்செய் ; தடைகட்டு ; கதைகட்டு ; சரக்குக்கட்டு ; அடக்கு ; இறுகு ; மூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • வீட்டின் பகுதி. 1. Apartment in a house;
 • உறவின்கட்டு. கட்டும் கனமுமாயிருந்தால் எல்லோரும் வருவர். 6. Social relationship, family connection;
 • கட்சிக்காரனுடைய வழக்குக் கடுதாசிகளின் தொகுதி. Colloq. 3. Records of a case, as of a client;
 • வகுப்பு. கட்டமை நீதிதன்மேல் (சீவக. 1145). 10. Class, section;
 • வண்டிச்சக்கரத்தின் பட்டா. (C. G.) 11. Tire of a wheel;
 • கலியாணம். 12. Marriage;
 • பாசம். கட்டறுத் தெனையாண்டு (திருவாச. 5, 49). 13. Bond, tie, attachment;
 • உறுதி. கட்டுடைச் செல்வக் காப்புடைத் தாக (மணி. 20, 8). 14. Strength, firmness; certainty;
 • மிகுதி. (திருக்கோ. 303, உரை.) 15. Abundance, plenty;
 • மாரியாதை. கற்புடையாட்டியிழந்தது கட்டே (திவ். திருவாய். 6, 6, 10). 16. Decorum;
 • நிகழ்வது சொல்லுங் குறி. கட்டினுங் கிழங்கினும் (தொல். பொ. 115). 17. Divination, foretelling events;
 • ழுட்டை. 18. Bundle, packet, pack, bale;
 • அணைக்கட்டு. (W.) 19. Dam, ridge, causeway;
 • கற்பிக்கை. (கல்லா. 8, உரை.) 20. Direction, instruction;
 • தேகக்கட்டு. கட்டுடைச் சூருடல் (கல்லா, 8,4). 21. Robust build, strong constitution;
 • மலைப்பக்கம். (W.) 22. Side of a mountain;
 • வளைப்பு. தெறுகட்டழிய (திருக்கோ. 313). 23. Surrounding; forcing into a corner, as in chess; encirclement;
 • காவல். மதுவனத்தைக் கட்டழித்திட்டது (கம்பரா. திருவடி. 18). 7. Guard, sentry, watch, patrol;
 • அரண். கட்டவைமூன்று மெரித்த பிரான் (தேவா. 386, 7). 8. Fortification, protection, defence;
 • கட்டடம். (பிங்.) 9. Building, structure;
 • பந்தம். கட்டவிழ்தார் வாட்காலியன் (அஷ்டப். நூற்றெட். காப்பு). 1. Tie, band, fastening, ligature;
 • புண்கட்டி. (J.) 2. Boil, abscess, tumour;
 • பொய்யுரை. கருமங்கட்டளை யென்றல்கட்டதோ (கம்பரா. கிட். அரசி. 16). 3. Fabrication, falsehood, invention;
 • கட்டுப்பாடு. அவன் கட்டுக்கு அடங்கான். 4. Bounds, regulations of society; community law;
 • ஆணை. கட்டுடைக்காவலிற் காமர் கன்னியே (சீவக. 98). 5. Commandment; government;
 • வடிதெளிவு. பயறு வடித்த கட்டை . . . சட்டியிலே ஊற்றுவாள் (எங்களூர், 129). 2. Filtered liquid or decoction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a tie, a bandage, knot தளை; 2. bundle, faggot, pack, bale, மூட்டை; 3. fabrication, invention, கட்டுக்கதை; 4. divination, magic குறி; 5. an impediment, obstruction, restraint, தடை; 6. building, கட்டடம்; 7. adj. of கடுமை which see; 8. robust build; strong constitution; 9. decorum, மரியாதை; 1. guard, sentry, watch, patrol, காவல்; 11. boil, tumour, புண்கட்டி; 12. abundance, plenty, மிகுதி. எல்லாரும் ஒரு கட்டாயிருக்கிறார்கள், they are all together in one plot, they are all of one mind. கட்டுக்கடக்க, to exceed the limit, to violate the established rules. கட்டுக்கடங்காதது, what is unrestrainable, ungovernable. கட்டுக்கட்ட, to tie a bundle, bale etc; to fabricate. கட்டுக்கதை, --ச்சொல், -வார்த்தை, -விசே ஷம், a fable, fiction, fabricated story. கட்டுக்கழுத்தி, a married woman who wears the தாலி, சுமங்கலி, as opposed to தாலி அறுத்தவள், அறுதலி, a widow; அமங்கலி. கட்டுக்காவல் (கட்டுங்காவலும்) பண்ண, - ஆயிருக்க, to be in close confinement (as marriageable girls). கட்டுக்கிடைச்சரக்கு, goods lying long unsold, old damaged goods. கட்டுக்கிடைத் தண்ணீர், standing water. கட்டுக்குத்தகை, a contract for many years; fixed rent. கட்டுக்கேட்க, to consult a magician. கட்டுக்கோப்பு, a building complete on all sides; an exaggeration; that which is guarded. கட்டுச்சூலை, node, knotty concretion on a joint, சூலைக்கட்டு. கட்டுச்சொல், falsehood, untruth. கட்டுச்சோறு, கட்டுச்சாதம், boiled rice tied up for journey, கட்டமுது. கட்டுத்தறி, a stake or post to which a beast is tied. கட்டுத்தாலி கட்டிக்கொள்ள, to remarry, (said of a widow). கட்டுப்பட, to submit, to be bound by a spell, to be obstructed. கட்டுப்படுத்த, to restrain, restrict. கட்டுப் பண்ண, to stop, prevent கட்டுப்பல்லக்கு, a dooly, palanquin கட்டுப்பாடு, a mutual agreement, league conspiracy, compact, bond, social or religious union forbiding the use of anything; fabrication. கட்டுப்பாடுபண்ண, to restrain, to keep under restraint or in order. கட்டுப்பெட்டி, a journey box containing cooking utensils and materials; 2. a person of old-fashioned ways (Loc.) கட்டுமட்டு, economy, fruguality, thrift. கட்டுமரம், a raft, float. கட்டுமாமரம், grafted mango tree. கட்டுரை, a solemn declaration; an undoubted truth; a proverb; a lie. கட்டுவடம், a necklace. கட்டுவிட, to be loosened, to be broken. கட்டோடே, adv. wholly, entirely. கட்டோடே அழிய, to be utterly ruined. கட்டோடேதள்ள, to cast off or reject entirely. உள்கட்டு, the inner apartment for females. சரீரக்கட்டு, தேகக்கட்டு, firm constitution. சனக்கட்டாயிருக்க, to have a large family circle. சாதிக்கட்டு, social bond or union, the customs & rules of caste. நடுக்கட்டு, girdle; 2. the middle of a house. நீர்க்கட்டு, stoppage of urine, strangury. பந்துக்கட்டு, plot, conspiracy, கட்டுப் பாடு; 2. relation by marriage உறமுறை. பின்கட்டு, the back part of the house; 2. taking the arms behind the back. மலக்கட்டு, constipation. முன் கட்டு, the front part of the house. முன் கட்டு பின்கட்டாய், with arms tackled in front and behind the back.
 • III. v. t. bind, fasten, pack, பிணி; 2. build, construct; 3. embrace தழுவு; 4. marriage, விவாகஞ்செய்; 5. bind by magic art, தடைகட்டு; 6. fabricate; invent, கதைகட்டு; 7. subdue, அடக்கு; 8. compose, as verse; 9. shut up, close up, சாத்து; 1. support, sustain பேணு; 11. acquire, சம்பாதி; 12. store gather together, சேர். v. i. harden, congeal. இறுகு; 2. be sufficient; 3. be congested, as the throat in cold, தொண்டைக் கட்டு; 4. portend misfortune, அபசகுனமாகு; 5. be worth while, just paying, நஷ்டமின்றியமை; 6. compare with, be equal, இணையாகு. இரத்தங்கட்டுகிறது, the blood clots, coagulates. இந்தக்கூலி எனக்குக் கட்டாது, the the wages are insuffcient for me. கட்டிக்காக்க, to preserve, guard, protect. கட்டிக்கொடுக்க, to give a girl in marriage, to build and give over. கட்டிக்கொள்ள, by adding கொள்ள the primitive gets a reflexive sense (for one's own use, benefit etc.), see phrases below:-- அரைகட்டிக்கொள்ள, to gird oneself. ஒருவரைக் கட்டிக்கொள்ள, to embrace a person, to marry. தேசத்தைக் கட்டிக்கொள்ள, to conquer a country. பலனைக்கட்டிக் கொள்ள, to gain profit. பாவத்தைக் கட்டிக்கொள்ள, to contract guilt, to commit a sin. புண்ணியத்தைக் கட்டிக்கொள்ள, to accumulate merit by good deed. புடவையைக் கட்டிக்கொள்ள, to tie up the cloth. பெண்ணைக் கட்டிக்கொள்ள, to marry. கட்டிப்போட, to lay up, tie up. கட்டுப்புகுந்தவள், --ப்பூந்தவள், a widow that married again. கட்டியடிக்க, to tie up & flog; to yoke the bulls to the plough for ploughing. கட்டிவிட, to fabricate false news; to outcaste a person. கட்டிவைக்க, to lay in store; to retain, detain. கட்டின (தாலிகட்டின) பெண்சாதி, a lawful wife. கட்டு, v. n. binding. கட்டு அவிழ்க்க, to unite; to unfasten. கட்டுண்டிருக்க, to be bound or tied. கவிகட்ட, to compose a verse. வாயைவயிற்றைக்கட்ட, to put one or oneself under restrictions of diet; to be miserly. வீடுகட்ட, to build a house.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • 3. kaTTu- கட்டு bind, tie, fasten; build

வின்சுலோ
 • [kṭṭu] ''s.'' A tie, a bandage, a fasten ing, a ligature, a knot, கட்டியகட்டு. 2. A boil, abscess, tumor, imposthume, கட்டி. 3. Fabrication, forgery, invention, coun terfeiting, contrivance, கட்டுக்கதை. 4. Re straint, confinement, limitation, thraldom, ஆணை. 5. Plot, compact, conspiracy, con tract, பந்துக்கட்டு. 6. A spell, enchant ment, magical power or influence exerted on a person or thing, divination, தடைக்கட் டு. 7. A building, erection, structure, organization, frame of the animal system, யாக்கை. 8. Guard, sentry, watch, patrol, காவல். 9. A bundle, a packet, a pack, a bale, a faggot, a bunch, மூட்டை. 1. Divination, conjuration in the uttering of oracles--as giving information of lost property, foretelling events, giving direc tions, &c., by the aid of a demon, குறி. 11. Certainty, infallibility in statements, &c., உறுதி. 12. A dam, ridge, causeway, வரம்பு. 13. Positive injunctions, established rules, duties, obligations, &c.--as of caste, reli gion, connexions, &c., கட்டுப்பாடு. 14. ''(p.)'' Abundance, plenty, மிகுதி. 15. Fortifica tion, protection, defence, அரண். 16. The side of a mountain, மலைப்பக்கம். எல்லாருமொருகட்டாயிருக்கிறார்கள். They have all plotted together. பெண்சாதிகாற்கட்டுப்பிள்ளைவாய்க்கட்டு. A wife shackles the feet, and a child stops the mouth; ''i. e.'' a married man with a family can neither go, nor eat as he pleases. அவன்என்கட்டுக்குள்ளேநிற்கிறஆளல்ல. He is not subject to my influence--he does not listen to my advice, &c.
 • [kṭṭu] கிறேன், கட்டினேன், வேன், கட்ட, ''v. a.'' To tie, bind, gird, confine, link, chain, hamper, trammel, shackle, pinion, fasten, brace, pack, put on clothes, to wear, பிணிக்க. 2. To build, construct, frame, erect, fix, arrange, வீடுமுதலியகட்ட. 3. To hug, embrace, தழுவ. 4. To marry, விவாகஞ் செய்ய. 5. To bind by spells, magic, &c., to conjure, தடைகட்ட. 6. To fabricate, con trive, invent, கதைகட்ட. 7. To harden, condense, consolidate mercury, vermilion, &c., by the admixture of certain ingredi ents, சரக்குக்கட்ட. 8. To subordinate, sub due, subject, அடக்க. 9. To suborn, to bribe, பரிதானத்தாற்கட்ட. 1. ''v. n. [with the impersonal terminations.]'' To harden, con solidate, form as concretions, to concrete, clot, congeal, இறுக. 11. To become bound or confined, constricted--as the throat; to overspread as clouds, to collect, மூட. 12. To form as a boil, tumor, &c., to imposthu mate, to gather, கட்டிதிரள. அடிபட்டஇடத்திலேயிரத்தங்கட்டியிருக்கிறது.... The blood is clotted in the part which is bruised. இப்படியிட்டேற்றம்பேசினாலுனக்குத்தொண்டையி லேகட்டும். If you persist in thus traduc ing me, you will have a boil in your throat; ''i. e.'' you will be seriously distress ed--a curse.
 • ''v. noun.'' Binding, bonds, linking, connecting, கட்டுகை. 2. Hard ening, consolidating, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < கட்டு-. 1. Tie, band, fastening, ligature; பந்தம். கட்டவிழ்தார் வாட்கலியன்(அஷ்டப். நூற்றெட். காப்பு). 2. Boil, abscess, tumour; புண்கட்டி. (J.) 3. Fabrication, falsehood, invention; பொய்யுரை. கருமங்கட்டளை யென்றல்கட்டதோ (கம்பரா. கிட். அரசி. 16). 4. Bounds,regulations of society; community law; கட்டுப்பாடு. அவன் கட்டுக்கு அடங்கான். 5. Commandment; government; ஆணை. கட்டுடைக்காவலிற்காமர் கன்னியே (சீவக. 98). 6. Social relationship,family connection; உறவின்கட்டு. கட்டும் கனமுமாயிருந்தால் எல்லோரும் வருவர். 7. Guard, sentry,watch, patrol; காவல். மதுவனத்தைக் கட்டழித்திட்டது (கம்பரா. திருவடி. 18). 8. Fortification, protection, defence; அரண். கட்டவைமூன்று மெரித்தபிரான் (தேவா. 386, 7). 9. Building, structure;கட்டடம். (பிங்.) 10. Class, section; வகுப்பு. கட்டமை நீதிதன்மேல் (சீவக. 1145). 11. Tire of awheel; வண்டிச்சக்கரத்தின் பட்டா. (C.G.) 12.Marriage; கலியாணம். 13. Bond, tie, attachment; பாசம். கட்டறுத் தெனையாண்டு (திருவாச. 5,49). 14. Strength, firmness; certainty; உறுதி.கட்டுடைச் செல்வக் காப்புடைத் தாக (மணி. 20, 8).15. Abundance, plenty; மிகுதி. (திருக்கோ. 303,உரை.) 16. Decorum; மரியாதை. கற்புடையாட்டியிழந்தது கட்டே (திவ். திருவாய். 6, 6, 10). 17.Divination, foretelling events; நிகழ்வது சொல்லுங் குறி. கட்டினுங் கிழங்கினும் (தொல். பொ. 115).18. Bundle, packet, pack, bale; மூட்டை. 19.Dam, ridge, causeway; அணைக்கட்டு. (W.) 20.Direction, instruction; கற்பிக்கை. (கல்லா. 8,உரை.) 21. Robust build, strong constitution;தேகக்கட்டு. கட்டுடைச் சூருடல் (கல்லா. 8, 4). 22.Side of a mountain; மலைப்பக்கம். (W.) 23.Surrounding; forcing into a corner, as inchess; encirclement; வளைப்பு. தெறுகட்டழிய(திருக்கோ. 313).
 • n. < கட்டு-. 1. Apartment ina house; வீட்டின் பகுதி. 2. Filtered liquid ordecoction; வடிதெளிவு. பயறு வடித்த கட்டை . . .சட்டியிலே ஊற்றுவாள் (எங்களூர், 129). 3. Recordsof a case, as of a client; கட்சிக்காரனுடைய வழக்குக் கடுதாசிகளின் தொகுதி. Colloq.