தமிழ் - தமிழ் அகரமுதலி
    செலுத்துதல் ; விலக்கிவைத்தல் ; பொய்ச் செய்தியைப் பரப்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலக்கிவைத்தல். வண்ணானைக் கட்டிவிட்டார்கள். Loc. 2. To outcaste, to deprive a person of the services of village servants;
  • பொய்வதந்தியுண்டாக்குதல். கதையைக் கட்டிவிட்டார்கள். Colloq. 3. To spread a false report;
  • செலுத்துதல். செலுத்தவேண்டிய தொகையைக் கட்டிவிட்டான். 1. To pay up;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1.To pay up; செலுத்துதல். செலுத்தவேண்டியதொகையைக் கட்டிவிட்டான். 2. To outcaste, todeprive a person of the services of village servants; விலக்கிவைத்தல். வண்ணானைக் கட்டிவிட்டார்கள் Loc. 3. To spread a false report;பொய்வதந்தியுண்டாக்குதல். கதையைக் கட்டிவிட்டார்கள். Colloq.