தமிழ் - தமிழ் அகரமுதலி
    மஞ்சம் ; அரசுகட்டில் , அரியணை ; பாடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்காதனம். கட்டில் வீறுபெற்று மறந்த மன்னன் (குறுந். 225). 2. Throne;
  • மஞ்சம். நல்லகில் விம்மு கட்டில் (சீவக. 558). 1. Cot, bedstead, couch, sofa;
  • பாடை கட்டடிலேற்றிக் கைதொழுஉ (ஞானா. 6). Bier;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bedstead, a couch, மஞ்சம்; 2. throne, சிங்காதனம். கட்டிலேற, to ascend the throne.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மஞ்சம்.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • kaTTilu கட்டிலு bedstead, cot

வின்சுலோ
  • [kṭṭil] ''s.'' A bedstead, a couch, a sofa, மஞ்சம் or மெத்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. cf. khaṭvā. [M.kaṭṭil.] 1. Cot, bedstead, couch, sofa; மஞ்சம்.நல்லகில் விம்மு கட்டில் (சீவக. 558). 2. Throne; சிங்காதனம். கட்டில் வீறுபெற்று மறந்த மன்னன் (குறுந்.225).
  • n. < கட்டு-. Bier; பாடை.கட்டிலேற்றிக் கைதொழுஉ (ஞானா. 6).