பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரியணையேறுதல் ; மணவறைக் கட்டிலில் பள்ளிகொள்ளுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மணவறைக்கட்டிலிற் பள்ளிகொள்ளுதல். பதுமாபதியொடு கட்டிலேறினனாற் கருதியது முடித்தென் (பெருங். மகத. 22, 285). To consummate a marriage;
சிங்காதனமடைதல். (தொல் சொல். 50, உரை.) To ascend the throne;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < id.+. To ascend the throne; சிங்காதனமடைதல்.(தொல். சொல். 50, உரை.)
v. intr
.< கட்டில் +. To consummate a marriage; மணவறைக்கட்டிலிற் பள்ளிகொள்ளுதல். பதுமாபதியொடுகட்டிலேறினனாற் கருதியது முடித்தென் (பெருங்.மகத. 22, 285).