தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ்சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருதாவளி சொல்லுதல். கட்டியங்கூறுஞ் சீர்க் கலைசையே (கலைசைச். 45). To recite a panegyric;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< கட்டியம் +. To recite a panegyric; விருதாவளிசொல்லுதல். கட்டியங்கூறுஞ் சீர்க் கலைசையே (கலைசைச். 45).