தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டியக்காரன் ; புகழ்வோன் ; சீவகன் தந்தையாகிய சச்சந்தனுக்கு அமைச்சன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதமில். கட்டியங்காரர் பல்லோர் (சேதுபு. விதூம. 5). See கட்டிடயக்காரன்.
  • சீவகன்தந்தையாகிய சச்சந்தனுக்கு மந்திரி. Name of the prime-minister of king Caccantaṉ, who treacherously killed his master and usurped his throne but who was subsequently slain by Caccantaṉ's son Cīvakaṉ, the hero of Cīvaka-cintāmaṇi;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. See கட்டியக்காரன். கதமில் கட்டியங்காரர் பல்லோர் (சேதுபு. விதூம. 5).
  • n. < kāṣ-ṭhāṅgāra. Name of the prime-minister ofking Caccantaṉ, who treacherously killed hismaster and usurped his throne but who wassubsequently slain by Caccantaṉ's son Cīvakaṉ,the hero of Cīvaka-cintāmaṇi; சீவகன்தந்தையாகிய சச்சந்தனுக்கு மந்திரி.