தமிழ் - தமிழ் அகரமுதலி
    கால்நடைகளைக் கட்டி மேயச் செய்தல் ; அடக்கி நடத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கால் நடைகளைக்கூட்டி மேயச்செய்தல். 1. To take out cattle for pasture;
  • அடக்கி நடத்துதல். நரகங்களும் கட்டிமேய்க்கை தவிர்ந்து கோப்புக்குலைந்தது (ஈடு, 5,2,1). 2. To set limits to, prescribe bounds for;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < கட்டு.+. 1. To take out cattle for pasture; கால்நடைகளைக்கூட்டி மேயச்செய்தல். 2. To set limitsto, prescribe bounds for; அடக்கி நடத்துதல். நரகங்களும் கட்டிமேய்க்கை தவிர்ந்து கோப்புக்குலைந்தது (ஈடு,5, 2, 1).