தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெல்லத்துடன்கூடிய அவரை முதலியவற்றின் புழுக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெல்லத்துடன்கூட்டிய அவரைவிதைமுதலியவற்றின் புழுக்கு. கட்டிப்புழுக்கிற் கொங்கர்கோவே (பதிற்றுப். 90, 25). A slightly boiled confection containing Egyptian bean mixed with jaggery;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கட்டி+. A slightly boiled confection containingEgyptian bean mixed with jaggery; வெல்லத்துடன்கூட்டிய அவரைவிதைமுதலியவற்றின் புழுக்கு.கட்டிப்புழுக்கிற் கொங்கர்கோவே (பதிற்றுப். 90, 25).