தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறுமணம் செய்துகொண்டவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புனர்விவாகம் செய்து கொண்டவள். (W.) Woman who has re-married after the death of her husband ;

வின்சுலோ
  • ''s.'' A widow that has married again.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Woman who has re-married after thedeath of her husband; புனர்விவாகம் செய்துகொண்டவள். (W.)