தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைம்பென் புனாவிவாகஞ்செய்து கொள்ளுதல். (R.) To be re-married, said of a re-marrying widow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To be re-married, said of a re-marryingwidow; கைம்பெண் புனர்விவாகஞ்செய்து கொள்ளுதல். (R.)