தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிப்படுத்துதல் ; தழுவுதல் ; திருமணஞ் செய்துகொள்ளுதல் ; வசமாக்குதல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; உடுத்தல் ; பறித்தல் ; இலஞ்சங்கொடுத்து வசப்படுத்தல் ; சமாதானஞ் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசமாக்குதல். அவன் தன்பக்கமாக இருக்கும்படி எல்லாரையும் கட்டிடக்கொண்டான். Loc. 4. To bring round, bring within one's power or influence, conciliate;
  • ஏற்றுக்கொள்ளுதல். அந்தப்புண்ணியத்தைக் கட்டிக்கொண்டான். 5. To lay up, accumulate, as virtuous deeds; to store up, as sins for future retribution;
  • உடுத்தல். புதுவஸ்திரம் கட்டிடக்கொண்டான். 6. To clothe, tie around, as a garment;
  • அபகரித்தல். அவன் சொத்துக்களை யெல்லாம் கட்டிக்கொண்டு விட்டான். 7. To seize, acquire, annex, take unjustly;
  • பற்றுதல். அவனைக் கட்டிடக்கொண்டு கஷ்டப்படுகிறான். 3. To cling to;
  • சமாதானம் செய்தல். (W.) 9. To make up, as a difference or a quarrel; to settle amicably, compromise;
  • இலஞ்சங்கொடுத்துவசப்படுத்துதல். (W.) 8. To bribe;
  • கலியாணஞ் செய்துகொள்னுதல். 2. To marry;
  • தழுவுதல். 1. To hug, embrace;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடிப்படுத்துதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. 1. To hug, embrace; தழுவுதல். 2.To marry; கலியாணஞ் செய்துகொள்ளுதல். 3.To cling to; பற்றுதல். அவனைக் கட்டிக்கொண்டுகஷ்டப்படுகிறான். 4. To bring round, bringwithin one's power or influence, conciliate;வசமாக்குதல். அவன் தன்பக்கமாக இருக்கும்படி எல்லாரையும் கட்டிக்கொண்டான். Loc. 5. To lay up,accumulate, as virtuous deeds; to store up, assins for future retribution; ஏற்றுக்கொள்ளுதல்.அந்தப்புண்ணியத்தைக் கட்டிக்கொண்டான். 6. Toclothe, tie around, as a garment; உடுத்தல்.புதுவஸ்திரம் கட்டிக்கொண்டான். 7. To seize,acquire, annex, take unjustly; அபகரித்தல்.அவன் சொத்துக்களை யெல்லாம் கட்டிக்கொண்டு விட்டான். 8. To bribe; இலஞ்சங்கொடுத்துவசப்படுத்துதல். (W.) 9. To make up, as a difference ora quarrel; to settle amicably, compromise; சமாதானம் செய்தல். (W.)