தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணம் செய்து கொடுத்தல் ; பொதிந்து தருதல் ; ஈடுசெய்தல் ; மிகவும் உதவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்ணுக்குக் கலியாணஞ் செய்வித்தல். 1. To give a girl in marriage;
  • மிகவும் உதவுதல். 2. To give liberally; to pay handsomely;
  • ஈடு செய்தல். நஷ்டங்களைக் கட்டிக்கொடுக்கவேணும். 3. To make good, as losses;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< கட்டு- +. 1. To give a girl in marriage;பெண்ணுக்குக் கலியாணஞ் செய்வித்தல். 2. Togive liberally; to pay handsomely; மிகவும் உதவுதல். 3. To make good, as losses; ஈடு செய்தல்.நஷ்டங்களைக் கட்டிக்கொடுக்கவேணும்.