தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவனித்துப் பாதுகாத்தல் ; விடாது அணுகிக் கீழ்ப்படிந்து நடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடாது அனுவர்த்தித்தல். அவர்மனதறிந்து கட்டிக்காத்திருப்பதே (திருவேங். சத. 52). 2. To serve unremittingly;
  • கவனித்துப்பாதுகாத்தல். வியாதிஸ்தனைக் கட்டிக்காத்துக்கொண்டிருக்கிறார்கள். 1. To guard with care; to pay the utmost attention possible ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To guard with care; to pay the utmostattention possible; கவனித்துப்பாதுகாத்தல். வியாதிஸ்தனைக் கட்டிக்காத்துக்கொண்டிருக்கிறார்கள். 2. Toserve unremittingly; விடாது அனுவர்த்தித்தல்.அவர்மனதறிந்து கட்டிக்காத்திருப்பதே (திருவேங். சத.52).