தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேலியடைத்த நிலம் , காவல் நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலியடைத்த நிலம். (W.) Fenced ground, enclosed field;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கட்டு+யாப்பு) fenced ground, an enclosure, வேலியடைத்த நிலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + யாப்பு.Fenced ground, enclosed field; வேலியடைத்தநிலம். (W.)