தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டங்களுள் காய் வைத்து ஆடும் ஒருவகை விளையாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோடிட்டமைத்த அறைகட்குள் காய்வைத்தாடும் ஒருவகை விளையாட்டு. 2. A game played on a chequered board;
  • ஆட்டத்திற்கென்று வகுத்த தானம். 1. Chequered square on board for games;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கட்டு+அகம்) chequered square on board for games; 2. a game played on a chequered board.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கட்டு + அகம். 1.Chequered square on board for games; ஆட்டத்திற்கென்று வகுத்த தானம். 2. A game playedon a chequered board; கோடிட்டமைத்த அறைகட்குள் காய்வைத்தாடும் ஒருவகை விளையாட்டு.