பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோபி ; வல்லவன் , பலசாலி ; கடைப்பூட்டாணி ; கயவன் ; பேராசைக்காரன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
உலோபி. 1. Miser;
சமர்த்தன். 2. [T. kaṭṭāni.] Very capable man;
பலசாலி. 3. Strong, well-built man;
காதணிமுதலியவற்றின் கடைப்பூட்டாணி. கட்டாணி முதலானவை ... ஒக்கடிக்கிறதும் (கோயிலோ.93). Pin or screw for fastening a woman's ear-ring;
. See கட்டாவணி. (W.)
பேராசைக்காரன். 1. Avaricious man;
தூர்த்தன். 2. Wicked man, vagabond;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a close-fisted person, உலோபி; 2. an expert person, சமர்த் தாளி; 3. a pin or nail for jewels; 4. reaping, கதிர் அறுப்பு. (கட்டாவணி).
வின்சுலோ
''s.'' A pin for ear-rings.
[kṭṭāṇi] ''s.'' An avaricious person, உலோபி. 2. An expert man or woman. சமர்த்தாளி. 3. A strong athletic person, பலசாலி.
''s.'' a fastening for a fe male ear-ring, கடைப்பூட்டாணி.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. + ஆள்-. (W.) 1.Miser; உலோபி. 2. [T.
kaṭṭāṇi
.] Verycapable man; சமர்த்தன். 3. Strong, well-builtman; பலசாலி.
n
. < id. +
āṇi
. Pin orscrew for fastening a woman's ear-ring; காதணிமுதலியவற்றின் கடைப்பூட்டாணி. கட்டாணி முதலானவை . . . ஒக்கடிக்கிறதும் (கோயிலொ. 93).
n
. < U.
katna
. Seeகட்டாவணி. (W.)
n
. perh. கட்டு-. (யாழ்.அக.) 1. Avaricious man; பேராசைக்காரன். 2.Wicked man, vagabond; தூர்த்தன்.