தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுந்த உலோபத்தன்மை ; மிகுந்த கட்டுப்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிலோபம். 1. Extreme miserliness;
  • மிக்க கட்டுப்பாடு. 2. Excessive restraint;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுந்தகட்டிமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.Redupl. of கட்டிமை. (யாழ். அக.) 1. Extrememiserliness; அதிலோபம். 2. Excessive restraint;மிக்க கட்டுப்பாடு.