தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவலைக் கெடுத்தல் ; நிலை கெடுத்தல் ; நெறியழித்தல் ; முற்றுமழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலை கெடுத்தல். இலங்கை கட்டழித்தவன் (திவ். திருச்சந்.54). 1. To ruin, degarde; to cause humiliation;
  • காவலைச் சிதைத்தல். கடிமதிலுங் கட்டழித்த (சீவக. 1245). 2. To deprive of protection;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +. 1.To ruin, degrade; to cause humiliation; நிலைகெடுத்தல். இலங்கை கட்டழித்தவன் (திவ். திருச்சந். 54).2. To deprive of protection; காவலைச் சிதைத்தல்.கடிமதிலுங் கட்டழித்த (சீவக. 1245).