தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெறிதப்புதல் , நிலைகெடுதல் ; கட்டுக்குலைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுக்குலைதல். சரீரங் கட்டழிந்து (ஈடு, 6,1,4). To lose vigour; to become shattered, as in heath;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. + அழி-.To lose vigour; to become shattered, as inheath; கட்டுக்குலைதல். சரீரங் கட்டழிந்து (ஈடு, 6, 1,4).