தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுந்த நெருப்பு , பெருநெருப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருநெருப்பு. கட்டழ ல மத்து (மணி.21, 12).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நெருப்பு.

வின்சுலோ
  • ''s.'' A vehement fire.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அழல். Ragingfire; பெருநெருப்பு. கட்டழ லீமத்து (மணி. 21, 12).