தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் வஞ்சிப்பா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லாவடிகளும் ஒற்றுநீங்க எழுத்தொத்துவரும் வஞ்சிப்பா. (யாப். வி. 95, 470.) The vaci verse in which each line has the same number of syllables;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Pros.) The vañci verse in which each line has the same number of syllables; எல்லாவடி களும் ஒற்றுநீங்க எழுத்தொத்துவரும் வஞ்சிப்பா. (யாப். வி. 95, 470.)