தமிழ் - தமிழ் அகரமுதலி
    சைவ மடத்தைச்சார்ந்த கோயில்களை மேற்பார்க்கும் சைவத்துறவி .

வின்சுலோ
  • ''s.'' One of a religious order who acts as an over seer or burser in a temple, or chari table institution, receiving the rents and dues, making disbursements and seeing that the services are properly conducted.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Ascetic appointed by the chief ofa Šaiva mutt to supervise and administer thetemples belonging to the mutt, his main dutiesbeing to receive the rents, etc., due to thetemples, to make necessary disbursements,and to see that the services are properly conducted; சைவமடத்தைச்சார்ந்த கோயில்களை மேற்பார்க்க மடாதிபதியால் நியமிக்கப்பட்ட சைவத்துறவி.
  • கட்டளைநிறைவேற்று-தல் kaṭṭaḷai-niṟai-vēṟṟu-v. intr. < id. +. To execute the orderor decree of a court; கோர்ட்டுத்தீர்ப்பை நிறைவேற்றுதல். Colloq.