தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்னை உரைத்து மாற்றறியப் பயன்படும் உரைகல் ; நிறைகல் , படிக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரைகல். தத்தங் கருமமே கட்டளைக்கல் (குறள், 505). 1. Touchstone;
  • படிக்கல். (W.) 2. Standard weight;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உரைகல், படிக்கல்.

வின்சுலோ
  • ''s.'' A touchstone, உரைகல். 2. Weight, நிறைகல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கட்டளை+. 1. Touchstone; உரைகல். தத்தங் கருமமேகட்டளைக்கல் (குறள், 505). 2. Standard weight;படிக்கல். (W.)