பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
களை பிடுங்குதல் ; களவு ; பிடுங்கல் ; உடுத்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
களவு. (திவா.) 1.Theft, robbery, plundering;
. See கட்டாதனம். கைநிமிர்த்தல் கானிமிர்த்தல் கட்டல் (தத்துவப். 108).
களையெடுக்கை. (குறள், 1038, உரை.) 3. Weeding;
பறிக்கை. (திவா.) 2. Plucking off, pulling out;
வின்சுலோ
[kṭṭl] ''v. noun.'' Stealing, plunder ing, திருடல். 2. Plucking off, pulling up, பிடுங்கல். களைகட்டபயிர். Weeded corn.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < கள்-. 1. Theft, robbery,plundering; களவு. (திவா.) 2. Plucking off,pulling out; பறிக்கை. (திவா.) 3. Weeding; களையெடுக்கை. (குறள், 1038, உரை.)
n
. < கட்டு-. (Yōga.) Seeகட்டாதனம். கைநிமிர்த்தல் கானிமிர்த்தல் கட்டல்(தத்துவப். 108).