தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் , பீடை ; மலம் ; காடு ; கவறாட்டத்து அறை ; நீராடுந்துறை ; துறைமுகம் ; மோவாய் ; பகுதி ; கதாசந்தர்ப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துறைமுகம். (யாழ். அக.) Ghat, landing place;
  • கவறாட்டத்திற்கு வரைந்துள்ள அறைகள். (பெருங் மகத14, 56.) Square, chequered space as in a chess-board;
  • சிரமம். கட்டமே காதல் (திவ். திருவாய். 7,2,4). 1. Hardship, difficulty, bodily pain, uneasiness;
  • மோவாய். (பிங்.) Chin;
  • கதாசந்தர்ப்பம். இப்போது சீதாகல்யாண கட்டம் நடக்கிறது. 2. Particular stage in the narration or recital of a story;
  • நீராடுதுறை. ஸ்நானகட்டம். 1. Bathing ghaut or landing stairs for bathers on the sides of a river or tank;
  • பீடை. கட்டங் கழிக்குஞ் கலைசையே (கலைசைச்.31). 2. Affliction, misfortune;
  • மலம். நாய்க்கட்ட மெடுத்தும் (பதினொ. திருவிடை.28). 3. Excrement; dung;
  • காடு. (திவா.) Forest, jungle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கஷ்டம், s. hardship hard work, பாடு; 2. human excrement, dung of dogs etc, மலம். கஷ்ட காலம், hard times. கஷ்டப்பட, to work hard; to toil. கஷ்ட நிவாரணம், --நிவர்த்தி, relief, alleviation of suffering. கஷ்டார்ச்சிதம், property obtained by hard toil.
  • s. a forest, காடு; 2. beard தாடி; 3. the divisions in the backgammon board.
  • s. (ghattam), bathing ghaut on the side of a river as in ஸ்நான கட்டம்; 2. particular stage in the narration of a story as in அநுமன் லங்கைபோகும் கட்டம் நடக்கிறது.

வின்சுலோ
  • [kaṭṭam ] --கஷ்டம், ''s.'' Hardship, laboriousness, difficulty, hard work, பாடு. 2. Bodily pain or uneasiness, வருத்தம். 3. Affliction, distress, துன்பம். Wils. p. 25. KASHDA. 4. Ordure, human excrement, dung of dogs, cats, &c., மலம்.
  • [kṭṭm] ''s.'' A forest, a wood, jungle, காடு. 2. The chin, the beard, தாடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கட்டு-. Square,chequered space as in a chess-board; கவறாட்டத்திற்கு வரைந்துள்ள அறைகள். (பெருங். மகத. 14, 56.)
  • n. < kaṣṭa. 1. Hardship,difficulty, bodily pain, uneasiness; சிரமம்.கட்டமே காதல் (திவ். திருவாய். 7, 2, 4). 2. Affliction, misfortune; பீடை. கட்டங் கழிக்குங் கலைசையே (கலைசைச். 31). 3. Excrement; dung; மலம்.நாய்க்கட்ட மெடுத்தும் (பதினொ. திருவிடை. 28).
  • n. Forest, jungle; காடு.(திவா.)
  • n. < ghaṭṭa. 1. Bathingghaut or landing stairs for bathers on the sidesof a river or tank; நீராடுதுறை. ஸ்நானகட்டம். 2.Particular stage in the narration or recitalof a story; கதாசந்தர்ப்பம். இப்போது சீதாகல்யாணகட்டம் நடக்கிறது.
  • n. cf. gaṇḍa. [T. gaḍ-ḍamu.] Chin; மோவாய். (பிங்.)
  • n. < ghaṭṭa. Ghat, landingplace; துறைமுகம். (யாழ். அக.)