தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீடு முதலிய கட்டடம் ; புத்தகக் கட்டடம் ; பொன்னில் கற்பதித்துச் செய்யும் வேலைப்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்னின் உம்மிசத்திற் கற்பதித்துச் செய்யும் வேலைப்பாடு. 3. Setting of a jewel, enchasement;
  • வீடு முதலிய கட்டடம். 1. Building;
  • புத்தகக் கட்டடம். இந்த அச்சுப்புத்தகத்தின் கட்டடம் அழகாயிருக்கிறது. 2. Binding of a book;
  • வீடுமுதலியன கட்ட உதவுஞ் சாரம். Loc. Scaffolding;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கட்டிடம், s. (கட்டு) building, edifice, வீடு; 2. the binding of a book; 3. setting of a jewel enchasement.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • kaTTaTam கட்டடம் (a) building; construction

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கட்டு-. [T. kaṭṭa-ḍamu.] 1. Building; வீடு முதலிய கட்டடம். 2.Binding of a book; புத்தகக் கட்டடம். இந்த
    -- 0646 --
    அச்சுப்புத்தகத்தின் கட்டடம் அழகாயிருக்கிறது. 3.Setting of a jewel, enchasement; பொன்னின்உம்மிசத்திற் கற்பதித்துச் செய்யும் வேலைப்பாடு.
  • n. < கட்டு-. Scaffolding; வீடுமுதலியன கட்ட உதவுஞ் சாரம். Loc.