தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயக்காரன் ; ஆயத்துறைக் காவற்காரன் ; அரிதில் உயிர்வாழ்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயக்காரன். 1. Toll keeper;
  • ஆயத்துறைக் காவற்காரன். 2. Custom-house guard;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ghaṭṭa-jīvin.(யாழ். அக.) 1. Toll keeper; ஆயக்காரன். 2.Custom-house guard; ஆயத்துறைக் காவற்காரன்.