தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுவாங்கம் , மழுவாயுதம் ; மாத்திரைக்கோல் , தண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழுவாயுதம், சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கஞ் சூழ் (திருக்கோ. 242). Battle-axe of šiva;
  • . See கட்டுவாங்கம். (யாழ். அக.)

வின்சுலோ
  • [kṭṭngkm] ''s.'' A kind of club or staff used as a weapon, தண்டம். 2. A similar staff with a shell fastened on the top of it, carried by religious mendicants, devotees of Siva, மாத்திரைக்கோல். ''(p.)'' கட்டங்கந்தரித்தபிரான். Siva who is armed with a club. (திருவிளை.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. khaṭ-ṭanga < khaṭvānga. Battle-axe of Šiva; மழுவாயுதம். சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கஞ் சூழ்(திருக்கோ. 242).
  • n. See கட்டுவாங்கம். (யாழ். அக.)