தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைமாறுபவன் , தடுமாற்றமுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைமாறுபவன். Pond. Fickle-minded person, unstable, unreliable man; turn-coat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கட்சி + மாறு-.Fickle-minded person, unstable, unreliableman; turn-coat; நிலைமாறுபவன். Pond.