தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணெய் மண்டி ; மந்திர சாத்திரம் ; ஒரு நூல் ; சங்கபாடாணம் ;

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூல். (W.) 1. Treatise, as Nava-k-kiraka-kaṭcam, Tiru-mūla-kaṭcam;
  • . 2. A mineral poison; See சங்கபாஷணம். (மூ. அ.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a magical treatise, தந்திர விதி; 2. an astrological treatise, நவக்கிரக கட்சம்.

வின்சுலோ
  • [kaṭcam] ''s.'' A magical treatise, தந் திரவிதி. 2. A kind of arsenic, சங்கபாஷா ணம். 3. An astrological treatise, நவக்கிரக கட்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. kakṣa. 1. Treatise,as Nava-k-kiraka-kaṭcam, Tiru-mūla-kaṭcam;நூல். (W.) 2. A mineral poison. See சங்கபாஷாணம். (மூ. அ.)