பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று , வாள் வீச்சை வலியறச் செய்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அறுபத்துநாலுகலையுள் வாளை வலியிலதாகச்செய்யும் வித்தை. (W.) Art of nullifying the action of the sword, one of aṟupattu-nālu-kalai, q.v.;
வின்சுலோ
''s.'' Stopping the power of the sword--one of the sixty four கலைஞானம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
kha-ḍga
+. Art of nullifying the action of the sword, one of
aṟupattu-nālu-kalai
, q.v.; அறுபத்துநாலுகலையுள் வாளை வலியிலதாகச்செய்யும் வித்தை. (W.)