தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊனக்கண் ; அங்கங்கே .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்கண்; ஊனக்கண், கட்கண்ணாற் காணாத வவ்வுரு (திவ். இயற். பெரியதிருவந். 28). The physical eye, opp. to
  • அங்கங்கே, கவைபடு நெஞ்சங் கட்க ணகைய (அகநா. 339). At all points, throughout;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thephysical eye, opp. to உட்கண்; ஊனக்கண். கட்கண்ணாற் காணாத வவ்வுரு (திவ். இயற். பெரியதிருவந். 28).
  • adv. < id. + கண் part.At all points, throughout; அங்கங்கே. கவைபடுநெஞ்சங் கட்க ணகைய (அகநா. 339).