தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாணிகச் சரக்குகளைப் பரப்புதல் ; பலர்முன் தன்னாற்றலைப் பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாபாரச்சரக்குகளைப் பரப்புதல். 1. To spread out goods in a shop for sale;
  • பலர்முன் தன்னாற்றலைச் சொல்லுதல். Colloq. 2. To brag, swagger about one's own abilities;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +.1. To spread out goods in a shop for sale;வியாபாரச்சரக்குகளைப் பரப்புதல். 2. To brag,swagger about one's own abilities; பலர்முன்தன்னாற்றலைச் சொல்லுதல். Colloq.