தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயருகு ; வாயின் கடை ; புகுவழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயின்கடை. உண்கள் வார் கடைவாய்மள்ளர் (கம்பரா. நாட்டுப். 10). Corner of the mouth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாயருகு.

வின்சுலோ
  • ''s.'' The corner or ex tremities of the mouth, வாயின்கடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. kaḍa-vāyi.] Corner of the mouth; வாயின்கடை.உண்கள் வார் கடைவாய்மள்ளர் (கம்பரா. நாட்டுப். 10).