தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாவோலை , மரணச்சீட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரணச்சீட்டு. யமராசன் விட்ட கடையேடு வந்தென் செயுமே (கந்தரலங். 87). Death warrant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Deathwarrant; மரணச்சீட்டு. யமராசன் விட்ட கடையேடுவந்தென் செயுமே (கந்தரலங். 87).