தமிழ் - தமிழ் அகரமுதலி
    செயல்முடிவில் நீக்க முடியாமல் வரும் தடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியமுடிவில் நீக்கமுடியாதபடி வருந்தடை. இதுக்கு வந்த கடையூறும் இடையூறு நிக்கி (Insc). Insurmountable difficulty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Insurmountable difficulty; காரியமுடிவில் நீக்கமுடியாதபடி வருந் தடை. இதுக்கு வந்த கடையூறும் இடையூறு நீக்கி (Insc.)