தமிழ் - தமிழ் அகரமுதலி
    காருவா , அமாவாசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமாவாசை. (கம்பரா. S. T.) New moon;

வின்சுலோ
  • ''s.'' The full moon, பௌரணை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உவா. Newmoon; அமாவாசை. (கம்பரா. மீட்சி. 139.)