தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிந்தது ; கடைத்தரமான நிலம் ; கீழதிகாரியின் கட்டளை ; அரசனது முடிவான ஆணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசனது முடிவான உத்திரவு. உடையார் கடையீடும் வந்தமையில் (S. I. I. v, 312). Final order of a king, as in making grants;
  • கடைத்தரமான நிலம். (C.G.) 1. Land of the poorest quality;
  • கீழதிகாரியின் உத்தரவு. திருமுகமறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்கப்புகுகிறானோ (ஈடு, 1, 4, 4). 2. Order issued by a subordinate officer;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இழிந்தது.

வின்சுலோ
  • ''s.'' Ground the lowest in value and assessment.
  • ''s.'' Land of the poorest quality, கடைத்தரமானநிலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Landof the poorest quality; கடைத்தரமான நிலம். (C.G.) 2. Order issued by a subordinate officer;
    -- 0682 --
    கீழதிகாரியின் உத்தரவு. திருமுகமறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்கப்புகுகிறானோ (ஈடு, 1, 4, 4).
  • n. < id. +. Finalorder of a king, as in making grants; அரசனதுமுடிவான உத்திரவு. உடையார் கடையீடும் வந்தமையில் (S. I. I. v, 312).