தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைசால் ; பால் கறக்கும் மூங்கிற் குழாய் ; தோணியின் பின்பிறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தண்ணீர் இறைக்கும் பாத்திரம். Loc. A vessel made of iron or wood, used for drawing water;
  • . Stern of a vessel. See கடைசால், 2. (W.)
  • பால்கறக்கும் மூங்கிற்குழாய்க்கலம். (W.) Bamboo bottle;

வின்சுலோ
  • ''s.'' Stern of a vessel, தோணியின்பிற்புறம். See கடைசால், usage.
  • [kṭaiyāl] ''s.'' A bamboo in which milk, water, &c., are carried by cow-herds to the fields for drinking, ஓர்சலபாத்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Stern of a vessel.See கடைசால், 2. (W.)
  • n. < கடை + சால்.Bamboo bottle; பால்கறக்கும் மூங்கிற்குழாய்க் கலம்.(W.)
  • கடையிணைத்தொடை kaṭai-y-iṇai-t-to-ṭain. < id. +. (Pros.) A kind of verse inwhich the last two feet of a line have mōṉai and other features; மோனை முதலியவை அடிகளின் ஈற்றிரண்டு சீர்களில் வரத் தொடுக்குந் தொடை. (காரி கை, 5, உரை.)
  • n. cf. கடகால். A vesselmade of iron or wood, used for drawing water;தண்ணீர் இறைக்கும் பாத்திரம். Loc.