தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருந்துதல் ; வறுமையுறுதல் ; தேய்தல் ; கேடுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். 1. To be afflicted with painful and lingering disease; to suffer extremely;
  • தேய்தல். (யாழ். அக.) To diminish by degrees;
  • கேடுறுதல். 3. To degenerate;
  • வறுமையுறுதல். 2. To be distressed with poverty;

வின்சுலோ
  • ''v. noun.'' Suffering extremely.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கடை+. (W.) 1. To be afflicted with painful andlingering disease; to suffer extremely; வருந்துதல். 2. To be distressed with poverty; வறுமையுறுதல். 3. To degenerate; கேடுறுதல்.
  • v. intr.< id. +. To diminish by degrees; தேய்தல்.(யாழ். அக.)