தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைதல் , கடையும் வேலை ; அலைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைக்கை. காமக்கடலைக் கடையலுற்றான் (சீவக. 2030). 3. Agitating, shaking; churning;
  • கடையும்வேலை. 2. Turner's work;
  • கடைகை. 1. Turning in a lathe;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடை. [K. kaḍeca-lu, M. kaḍaccal.] 1. Turning in a lathe; கடைகை. 2. Turner's work; கடையும்வேலை. 3.Agitating, shaking; churning; அலக்கை. காமக்கடலைக் கடையலுற்றான் (சீவக. 2030).