தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழானவர் , இழிந்தோர் ; மருதநிலத்தவர் ; வாயிற்காப்போர் ; பள்ளருள் ஒரு வகுப்பார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருதநிலமாக்கள். (நம்பியகப். 23.) 2. Low caste men of agricultural tracts;
  • வாயில்காப்போர். (பெருங். உஞ்சைக். 32, 82.) 3. Gate-keepers;
  • பள்ளரில் சுண்ணாம்புசுடுதலும் முத்துக்குளித்தலும் ஆகிய தொழில்களைச் செய்யும் வகுப்பார். (W.) 4. Name of a sub-division of Paḷḷas, who are lime-burners and divers for pearls;
  • இழிந்தோர். கடையரே கல்லாதவர் (குறள், 395). 1. Men of the lowest rank or status;

வின்சுலோ
  • ''s.'' (''fem.'' கடைசியர்--க டைச்சியர்.) Laboring classes in agri cultural districts, மருதநிலமாக்கள். ''(p.)''
  • [kṭaiyr] ''s.'' The caste of lime burn ers, &c., சுண்ணாம்புசுடுவோர்; [''ex'' கடை.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடை. 1. Men ofthe lowest rank or status; இழிந்தோர். கடையரேகல்லா தவர் (குறள், 395). 2. Low caste men ofagricultural tracts; மருதநிலமாக்கள். (நம்பியகப்.23.) 3. Gate-keepers; வாயில்காப்போர். (பெருங்.உஞ்சைக். 32, 82.) 4. Name of a sub-division ofPaḷḷas, who are lime-burners and divers forpearls; பள்ளரில் சுண்ணாம்புசுடுதலும் முத்துக்குளித்தலும் ஆகிய தொழில்களைச் செய்யும் வகுப்பார்.(W.)