தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைசிக் கூத்து , இந்திராணி ஆடிய கூத்து ; கடகம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திராணிகூத்து. அயிராணி மடந்தை யாடிய கடையமும் (சிலப். 6, 63). Dance of Intirāṇi in the field adjacent to the north gate of Vāṇācuraṉ's capital, as the last one of 11 kūttu, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bracelet, கடகம்; 2. the dance of Indrani, a kind of dance.

வின்சுலோ
  • [kṭaiym] ''s.'' The dance of Indranee now continued in imitation, இந்திராணிகூத்து. ''(p.)'' 2. A bracelet, கடகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Dance of Intirāṇiin the field adjacent to the North gate ofVāṇācuraṉ's capital, as the last one of 11kūttu, q.v.; இந்திராணி கூத்து. அயிராணி மடந்தை யாடிய கடையமுகம் (சிலப். 6, 63).