தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைசி முறை ; முடிவு ; இழிநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிந்த நிலை. கடைமுறைவாழ்க்கையும் போம் (திவ். திருவாய். 9, 9).-adv. 1. Meanest condition;
  • முடிவில். கடைமுறை தான்சாந் துயரந் தரும் (குறள், 792). 2. At last;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடைசிமுறை.

வின்சுலோ
  • ''s.'' The last time, eventually, கடைசிமுறை. (நீதிநெறி. 48.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. +. n. Meanest condition; இழிந்த நிலை. கடைமுறைவாழ்க்கையும்போம் (திவ். திருவாய். 9, 1, 9).--adv. At last; முடிவில். கடைமுறை தான்சாந் துயரந் தரும் (குறள், 792).