தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவாயில் , வாயிலிடம் ; ஐப்பசித் திங்கள் இறுதி நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐப்பசிமாதத்து இறுதிநாள். 2. Last day of aippaci;
  • தலைவாயில். கடவுடோன்றிக் கடைமுகங் குறுக (சீவக. 1124). 1. Gateway, entrance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Gateway, entrance; தலைவாயில். கடவு டோன்றிக்கடைமுகங் குறுக (சீவக. 1124). 2. Last day ofAippaci; ஐப்பசிமாதத்து இறுதிநாள்.