தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்ச்சிமணி ; வேல் முதலியவற்றின் பூண் ; கண்மணியின் கடைப்பக்கம் ; பரதவ மகளிர் கையணிவகை ; தாலியுடன் சேர்த்து அணியும் மணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்மணிக்கடை. ஆவின் கடைமணி யுகுநீர் (சிலப். 20, 54). 3. Edge of the eye ball;
  • பரவமகளிர் கையணிவகை. 4. Bracelet of parava women;
  • ஆராய்ச்சிமணி. வாயிற் கடைமணி நடுநா நடுங்க (சிலப். 20, 53). 1. Bell hung outside the gate of the king's palace so that any one who had a grievance to be redressed might pull and ring it to obtain the king's audience;
  • வேல்முதலியவற்றின் அடிப்பகுதி. எஃகங் . . . கடைமணி காண்வரத் தோற்றி (களவழி. 19). 2. Handle of a spear;
  • தாலியுடன் சேர்த்தணியும் மணி. கட்டின தாலிக்குக் கடைமணி யில்லாதது போய் (பஞ்ச. திருமக. 1332.). Bead attached to the tāli;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Bellhung outside the gate of the king's palace sothat any one who had a grievance to be redressed might pull and ring it to obtain theking's audience; ஆராய்ச்சிமணி. வாயிற் கடைமணிநடுநா நடுங்க (சிலப். 20, 53). 2. Handle of a spear;வேல்முதலியவற்றின் அடிப்பகுதி. எஃகங் . . . கடைமணி காண்வரத் தோற்றி (களவழி. 19). 3. Edge ofthe eye ball; கண்மணிக்கடை. ஆவின் கடைமணியுகுநீர் (சிலப். 20, 54). 4. Bracelet of Paravawomen; பரவமகளிர் கையணிவகை.
  • n. < id. +. Beadattached to the tāli; தாலியுடன் சேர்த்தணியும்மணி. கட்டின தாலிக்குக் கடைமணி யில்லாததுபோய் (பஞ்ச. திருமுக. 1332).