தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைசி மதகு ; வாய்க்காலின் நீர் கடைசியாகப் பாயும் நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடைசியாகவுள்ள வயலிற்பாயுங் கால்வாய். Loc. 2. The opening of a channel into the last field irrigated by it;
  • வாய்க்காலின் நீர் கடைசியாகப்பாயும் நிலம். Loc. 3. Land at the far end of an irrigation channel;
  • கடைசி மதகு. (சீவக. 1614, உரை.) 1. The last sluice of a tank, opp. to தலைமடை;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Thelast sluice of a tank, opp. to தலைமடை; கடைசிமதகு. (சீவக. 1614, உரை.) 2. The opening of achannel into the last field irrigated by it;கடைசியாகவுள்ள வயலிற்பாயுங் கால்வாய். Loc. 3.Land at the far end of an irrigation channel;வாய்க்காலின் நீர் கடைசியாகப்புரியும் நிலம். Loc.